Posts
All the articles I've posted.
-
அபிராமி அந்தாதி
அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி
-
திருவிளக்கு
சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய ஏழாம் திருமுறையின் தேவாரப் பதிகத்திலிருந்து. பொன்னும் மெய்ப் பொருளும் தருவாய் போற்றி...
-
கந்தர் அலங்காரம்
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம்
-
திருமுருகாற்றுப்படை
நக்கீரதேவநாயனார் அருளிச்செய்த திருமுருகாற்றுப்படை
-
அழகான பழனிமலை ஆண்டவா
அழகான பழனிமலை ஆண்டவா... உனை அனுதினமும் பாடவந்தேன் வேலவா
-
திருப்புகழ் - நாத விந்து
நாத விந்துக லாதீ நமோநம<br> வேத மந்த்ரசொ ரூபா நமோநம<br> ஞான பண்டித ஸாமீ நமோநம ...... வெகுகோடி
-
பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும்
பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை... நாலும் கலந்து உனக்கு நான் தருவேன் - கோலம்செய்...
-
பச்சை மயில் வாகனனே
பச்சை மயில் வாகனனே சிவ பால சுப்பிரமணியனே வா - இங்கு இச்சை இல்லாம் உன்மேல் வைத்தேன் எள்ளளவும் ஐயமில்லை
-
திருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பிரமபுரம் - தோடுடைய செவியன்
திருச்சிற்றம்பலம் தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக் காடுடையசுட லைப்பொடிபூசிஎன்1 உள்ளங்கவர் கள்வன் ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த பீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே.
-
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்... நோக்குண்டாம் மேனிகிடங்காது-பூக்கொண்டு...
-
வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் தொகுத்தருளிய 'வேல் மாறல்'
வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகளால் இயற்றப்பட்ட வேல்மாறல் மகா மந்திரத்தை தொடர்ந்து ஒரு மண்டலம் சொல்லி வர வேண்டும். 48 நாட்கள் வீட்டில் முருகன் படத்திற்கு முன் விளக்கேற்றி வைத்து இதை படிப்பது சிறப்பானது.